Categories
மாநில செய்திகள்

‘தீ செயலி’ மக்களின் பயன்பாடு… திறந்து வைத்தார் முதலமைச்சர்..!!

தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் சார்பாக தீ செயலி என்ற அமைப்பை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக உருவாக்கப்பட்ட தீ செயலி என்னும் அலைபேசி செயலியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்த செயலியானது சுமார் 370 வருகை கணினிகளுடன் அனைத்து தீயணைப்பு மீட்பு படை நிலையங்களையும் ஒன்றாக இணைத்து சென்னையை தலைமையாக கொண்டு செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் திறந்து வைத்தார். இதன்மூலம் மக்கள் மக்கள் பெரிதும் பயன்படுவார்கள் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.

Categories

Tech |