Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

மாதம் 50 ஆயிரம் சம்பளம்… பஞ்சாயத்து செயலாளர் பதவி… உடனே அப்ளை பண்ணுங்க..!!

கள்ளக்குறிச்சியில் பஞ்சாயத்து செயலாளர் பதவிகள் காலியாக உள்ளதால் அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இருப்பிடம்: கள்ளக்குறிச்சி(தமிழ்நாடு )

கல்விதகுதி: டிப்ளோமா சிவில், இன்ஜினியரிங்

தேர்வு செயல்முறை: டி.என்.ஆர்.டி தேர்வு நேர்காணல் / எழுதப்பட்ட சோதனையின் அடிப்படையில் இருக்கும்.

சம்பளம் : 15,900 – 50,400

மொத்த காலியிடங்கள் :17

கடைசி தேதி:08.12.2020

வேலை வகை: மேற்பார்வையாளர் / ஜூனியர் வரைவாளர்

வேலை நேரம்: பொதுவான நேரம்

கம்பெனி : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை

இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1746375

Categories

Tech |