Categories
மாநில செய்திகள்

BREAKING: பெரும் ஆபத்தாக மாறி வரும் புயல் – அரசு பரபரப்பு அறிவிப்பு …!!!

மிக அதி தீவிர புயலாக நிவர் நாளை கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 140 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் புயல் பாதிப்பு மீட்பு பணிக்காக  12 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள்,  4377 முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் நாளை கரையைக் கடக்க இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று பெற்று பல்வேறு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதிகாரிகளுக்கு அறிவுரைகளும்,  உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஆய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு  வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |