Categories
வரலாற்றில் இன்று

இன்று… சர்வதேச பெண்களுக்கு எதிரான… வன்முறை ஒழிப்பு தினம்..!!

இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் உலக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

உலக அளவில் அனைத்து துறைகளிலும் பெண்கள் அபரிதமான வளர்ச்சி அடைந்த போதிலும் அதை விட அதிக அளவில் பெண்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பது உண்மை.

1993 ஐநா அமைப்பு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை செயல்களை சட்டப்படி குற்றம் என அறிவித்து உத்தரவிட்டது. 1999 நவம்பர் 25 சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண்களை தாயாய், சகோதரியாய் மதித்து அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து வழிமுறைகளையும் முற்றிலும் ஒழிக்க சபதம் ஏற்போம்.

Categories

Tech |