செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போது நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2015 போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு இதுவே முக்கிய காரணமாகும். தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டுள்ளது.