Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! மகிழ்ச்சி கூடும்…! மலர்ச்சி இருக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! சிலர் வீண் பேச்சு மனதிற்கு சங்கடத்தை கொடுப்பதாக இருக்கும்.

பணிகள் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படும்.தொழில் வளர்ச்சி மேலோங்கும் அதிகப்படியான முயற்சி தேவைப்படும். சேமிப்பு பணத்தை செலவுக்கு பயன்படுத்துவீர்கள். நிதானத்துடன் எதையும் அணுகுங்கள். யாரையும் குறை சொல்ல வேண்டாம். மாணவர்கள் கல்வியில் முன்னேற எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனக் குழப்பம் ஏற்படும். மாலை நேரத்தில் நல்ல செய்திகள் வீடு வந்து சேரும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். குடும்பத்தார் ஒத்துழைப்பு இருக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். விவேகத்துடன் எதையும் அணுகுவீர்கள்.

காதலில் உள்ளவர்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். மாணவக் கண்மணிகளுக்கும் கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சித்தர் பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவுதயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 7. அதிஷ்டம் நிறம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.

 

Categories

Tech |