Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் இன்று வேலைநிறுத்தம்… இதுதான் காரணம்..!!

இந்தியா முழுவதும் இன்று அனைத்து வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்தியா முழுவதும் இன்று அனைத்து வங்கிகளிலும்  ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் இந்தியா முழுவதும் உள்ள 10 யூனியனை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சமீபத்தில் மக்களவையில் தொழில்களைச் உருவாக்குவதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டது.

இவை முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருந்தது. 75% ஊழியர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாமல் ஆனது. இதன் காரணமாக இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தை பொறுத்தவரை நிவர் புயல் காரணமாக பொது விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |