Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பி.இ முடித்தவர்களுக்கு… சிறப்பான வேலைவாய்ப்பு… கை நிறைய சம்பளம்… அப்ளை பண்ணுங்கள்..!!

தமிழகத்தில் ஊராட்சி துறையில்  வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. தற்போது நாகப்பட்டின மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள வளர்ச்சி பணிகளை பார்வையிடுவதற்காக மேற்பார்வையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வேலை: மேற்பாற்வையாளர்

காலியிடம்: 18

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.12.2020

கல்வித்தகுதி: பி.இ. சிவில் அல்லது டிப்ளமோ சிவில்

ஊதியம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை

வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை

இதற்கு ஆர்வமுள்ளவர்கள் https://tamil.examsdaily.in/wp-content/uploads/2020/11/TNRD-Nagapattinam-Recruitment-notification.pdf இந்த இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

Categories

Tech |