இந்திய மென்பொருள் நிறுவனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் f.c. கோலி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 96 வயதான இவர் உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமான டிசிஎஸ் உருவெடுத்து முக்கிய காரணமாக இருந்தார். இவரின் சாதனையை அலங்கரிக்கும் வகையில் 2002 ஆம் ஆண்டு இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. தற்போது இவரின் மரணம் இந்தியர்களை மிகுந்த சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது.
Categories