Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

ரூபாய் 50,000 சம்பளம்… சென்னை ஊரக வளர்ச்சியில் வேலை… விரைந்து விண்ணப்பியுங்கள்..!!

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணி: அலுவலக உதவியாளர்

காலி பணியிடங்கள்: 23

கடைசி தேதி: 30.11.2020.

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 30 வயது

சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ. 50,000 வரை

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: https://tnrd.gov.in/ என்ற இணையதளம் சென்று இந்த மாத இறுதிக்குள் விண்ணப்பியுங்கள்.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகலாம். https://tnrd.gov.in/pdf/OAs%20Notification%20and%20Instruction.PDF

Categories

Tech |