Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்களே…! 26ஆம் தேதி காலை 6மணி வரை – போலீஸ் முக்கிய அறிவிப்பு …!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 26.11.2020 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட “ஹலோ போலீஸ்” 95141 44100 எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |