Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

புதிய படமான  Spider-Man, Far From Home   டிரெய்லர் வெளியீடு !!

புதிய படமான  Spider-Man, Far From Home   டிரெய்லர் வெளியானது.

மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேனின் புதியபடமான Spider-Man, Far From Home வெளியாகியுள்ளது .

spider man far from home க்கான பட முடிவு

ஸ்பைடர் மேனாக நடித்துள்ள டாம் ஹாலந்து லண்டன் வெனிஸ் நகரங்களில் தமது புதிய படத்தின் டிரெய்லர் பற்றிய  ரசிகர்களின் கருத்தை அறிய ஆர்வமாக உள்ளார்  . இந்த  படம் ஜூலை 2ம் தேதிக்கு வெளியாகும் எனத்தெரிகிறது .

Categories

Tech |