Categories
தேசிய செய்திகள்

பரிதவிக்கும் விவசாயிகள்… போலீசார் தீட்டிய திட்டம்…!!!

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் விவசாயிகள் பேரணியை கலைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதனால் அனைத்து மாநிலங்களும் போர்களமாக மாறியுள்ளது. இந்நிலையில் பெயரால் சட்டங்களுக்கு எதிரான டெல்லி சலோ என்ற விவசாயிகள் பேரணியை தடுக்க அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகளை தடுக்க ஹரியானா மற்றும் டெல்லி எல்லையில் சீல் வைத்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை கலைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |