Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இ சேவை துறையில் பணி… கை நிறைய சம்பளம்… 30ம் தேதி தான் கடைசி..!!

தமிழ்நாடு அரசின் இ-சேவை துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30-ஆம் தேதி ஆகும்.

பணி: Head, Senior Consultant, Consultant Enterprise Architect, Solution Architect,Tech Lead, Infrastructure Support Engineer, Etc.,

பணியிடம்: சென்னை

காலிப்பணியிடங்கள்: 27

கல்வித்தகுதி: B.E/B.TECH/BCA/MCA/M.Sc

தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு tnega.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |