Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8500 காலிப்பணியிடங்கள்… எஸ்பிஐ வங்கியில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

பாரத் ஸ்டேட் வங்கி 8500 அப்ரண்டிஸ் பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பட்டதாரி இளைஞர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நிறுவனம்: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

பணி: apprentice

காலிப்பணியிடங்கள்: 8500

தமிழ்நாடு காலியிடங்கள்: 470

உதவித்தொகை: முதலாமாண்டு மாதம் 15,000, இரண்டாமாண்டு மாதம் 16,000, மூன்றாமாண்டு மாதம் 19000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்

வயதுவரம்பு: 20-28

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு

விண்ணப்ப கட்டணம்: எஸ்சி எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவை சேர்ந்தவர்களுக்கு இலவசம், மற்ற பிரிவினர் ரூபாய் 300 கட்டணம்

விண்ணப்பிக்கும் முறை: https://nsdcindia.org/apprenticeship அல்லது https ://www.sbi.in.co / ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.12.2020

Categories

Tech |