Categories
தேசிய செய்திகள்

OLA, Uber-ல் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் – அரசு உத்தரவு …!!

பரபரப்பான நேரங்களில் ஓலா, உபர் உள்ளிட்ட வாடகை கார் நிறுவனங்களின் கார்களைப் பயன்படுத்தும் பயணிகளிடம் அடிப்படை கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வாடகை கற்களுக்கு தேவை குறைவாக உள்ள நேரங்களில் அடிப்படை கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் குறைத்து வசூலிக்க அனுமதிக்கப்படுகிறது.

வாடகை கார் சேவைகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்படாத மாநிலங்களில் 25 ரூபாய் முதல் ரூபாய் 30 சிவரை குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |