கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: இந்திய கடலோர காவல்படை, நாவிக்
பணியிடங்கள்: 50
மாத சம்பளம்: ரூ.21,700
வயது வரம்பு: 18 முதல் 22 வரை
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி
தேர்வு, மருத்துவ தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiacoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
கடைசி தேதி: டிசம்பர் 7