தமிழகத்தில் உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கீழமை நீதிமன்றங்களில் இந்த வருடத்திற்கான அரசு விடுமுறை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உயர் நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு இந்த வருடத்திற்கான பொது விடுமுறை தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஜனவரி 12,13,14,15,26 ஏப்ரல் 2,13,14, மே 1 முதல் 30 வரை கோடை விடுமுறையும், ஜூலை 21, ஆகஸ்ட் 20, 30, செப்டம்பர் 10, அக்டோபர் 9 முதல் 18 வரை தசரா விடுமுறை, நவம்பர் 3,4,5 டிசம்பர் 25 முதல் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் நீதிமன்றம் செயல்படாது.