ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்தும் வகையில் இமாச்சலபிரதேசத்தில் நடன நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
ஒவ்வொரு இந்தியனும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயக கடமையாகும். இதை அனைவருக்கும் உணர்துவதர்கு இமாச்சல பிரதேசம் குலு என்ற இடத்தில் ஒரு உணர்ச்சி பூர்வமான நடன நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 5000 பெண்கள் கலந்து கொண்டு பாரம்பரிய உடையில் நடமாடினர்.