DAS DPS (DIRECTORATE OF PURCHASE AND STORES)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: junior storekeeper, stenographer
காலிப்பணியிடங்கள்: 74
கல்வி தகுதி: டிகிரி, டிப்ளமோ
வயது: 18 – 27
சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 27
மேலும் விவரங்களுக்கு https://dpsdae.formflix.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.