சேஸிங் படத்தில் நடிகை வரலாட்சுமி சரத்குமார் துணிச்சலுடன் நடித்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழ் படத்தில் துணிச்சல் வாய்ந்த கதாநாயகி வரலட்சுமி சரத்குமார் அவர்கள் . வரலட்சுமி அவர்கள் நடித்த ஒர படத்துக்கு ‘சேஸிங்’ என்று கூறுகின்றனர் . மதியழகன் மற்றும் முனியாண்டி ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்ற்னர்.பாலசரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா ஆகியோரும் வரலட்சுமி சரத்குமாருடன் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கின்றனர். கே.வீரகுமார் இயக்குகின்ற இப்படத்தில் பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவளராக உள்ளார். தாசி இசையமைக்கிறார் .
பாலசரவணன், இமான் அண்ணாச்சி முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர் .
இப்படத்தை பற்றி இயக்குனர் அவர்கள் கே.வீரகுமார் கூறியது “சேஸிங் , சண்டை காட்சிகள் மிகுந்துள்ள படம். சண்டை காட்சியில் நடிகை வரலட்சுமி அவர்கள் ‘டூப்’ போடாமல் நடித்திருக்கிறார் . பயங்கரமான ‘கார் துரத்தல்’ காட்சிகள் மலேசியாவில் படமாக்கப்பட்டன . அந்த காட்சியிலும் மிக துணிச்சலோடு வரலட்சுமி அவர்கள் நடித்திருக்கிறார்”.