நடிகர் சிவகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . சிவகுமார் சென்னை தியாகராஜா நகரில் உள்ள அவருடைய வீட்டில் தன்னை ஒரு வாரமாக தனிமைபடுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அறிகுறி ஏதும்அவருக்கு இல்லை எனவும் , முன்னெச்சரிக்கையாக தன்னை தனிமைப்படுத்திக் உள்ளதாக தெரியஉள்ளது .
மேலும் சிவகுமார் நலமாக உள்ளதாகவும் , அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது . ஆனால் இதுப்பற்றி அவரின் குடும்பத்தினார் எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடவில்லை