மகரம் ராசி அன்பர்களே…! இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும் நாளாக இருக்கும்.
உத்யோக மாற்றம் உறுதியாக கூடும்.மாற்றுக் கருத்துடையோர் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுப்பார். ஆரோக்கியம் சீராகும். எடுத்த முயற்சி அனைத்தும் நல்லபடியாக நடக்கும். வரவுக்கேற்ற செலவு இருக்கும். சாதிக்கும் திறமை இன்று வெளிப்படும். சாதுர்யம் உண்டாகும். மற்றவரின் பார்வை உங்கள் மீது படும். தைரியம் பிறக்கும். மற்றவர்களால் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாக கூடும். கண் வாதம் பித்தம் நோய் ஏற்பட்டு நீங்கும். திடீர் கோபம் அவ்வப்போது தலை தூக்கும்.உத்தியோகத்தில் தீய ஆயுதம் பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும்.
காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். மாணவச் செல்வங்கள் கல்வியில் மிகுந்த ஆர்வம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.