Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! பணவரவு இருக்கும்…! ஒற்றுமை பலப்படும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! உங்களின் நிதி நிலைமை உயர்ந்து நிம்மதி காணும் நாளாக அமையும்.

நினைத்தது அனைத்தும் நிறைவேறும். எடுத்த காரியத்தை எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். காரிய வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். மற்றவர்கள் உங்களை பார்த்து பொறாமை படக்கூடும். புதிய கூட்டணியை சேர்ப்பீர்கள். பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். வெளிப் பயணம் பொழுது எச்சரிக்கை வேண்டும். செலவை கட்டுப்படுத்த பாருங்கள். வீண் அலைச்சல் இருக்க தான் செய்யும். சக ஊழியர்களிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.உத்தியோகத்தில் தீ, ஆயுதங்களை கையாளும் பொழுது கவனம் மிக அவசியம். பெண்களுக்கு ஆடை ஆபரணம் சேர்ந்து நல்ல நாளாக இருக்கும். நன்மைகளை நீங்கள் இரவல் கொடுக்க வேண்டாம்.

கணவன் மனைவி இருவரும் பேச்சில் நிதானம் வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக  அமையும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் பிங்க் மற்றும் இளம் மஞ்சள் நிறம்.

Categories

Tech |