Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! மகிழ்ச்சி உண்டாகும்…! ஒற்றுமை பலப்படும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! சமயோகித யோசனைகளை வெளிப்படுத்துவீர்.

தொழிலில் வளர்ச்சி உண்டாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். வெகுநாள் காணாமல் போக தேடிய பொருள் கையில் வந்து சேரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சனை யாவும் சரியாகும். கண்ணியமிக்க வாழ்க்கை அமையும். செல்வம் செல்வாக்கு உயரும். உடன் பணிபுரிபவர்கள் ஆல் நன்மை ஏற்படும். தகுதிக்கேற்ற பதவி உயர்வு வரும். கடுமையாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு. கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிறப்பான தருணங்கள் அமையும். இறைவனின் பரிபூரணமான அருள்  இருக்கு. தெய்வீக நாட்டம் செல்லும்.

அன்பு வெளிப்படும். மனைவியின் அன்பில் திளைத்து காணப்படுவீர்கள்.காதலில் உள்ளவர்களுக்கு சிறப்பான தருணங்கள் அமையும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் இருந்த பிரச்சனை சரியாகும். நல்ல முன்னேற்றம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது கரும் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கரும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 6 மற்றும் 7. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் கருநீலம் நிறம்.

Categories

Tech |