Categories
தேசிய செய்திகள்

வங்கிகளில் இன்று முதல் புதிய விதிகள் அமல் – அதிரடி அறிவிப்பு …!!

வங்கிகளில் இன்று முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. புதிய விதியின்கீழ் இனி Real Gross Settlement ( RTGS)  வசதி 24 மணி நேரமும் கிடைக்கும். வார நாட்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். RTGS மூலம் நிதி பரிமாற்றம் வேகமாக நடக்கும். குறைந்தபட்சம் ரூபாய் இரண்டு லட்சம் வரையிலான நிதியை பரிமாற்ற முடியும். மேலும், காலை 8 – 11 வரை RTGS கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |