தமிழகத்தின் நீலகிரி மாவட்ட அஞ்சல் கோட்ட, அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தினை விரிவுபடுத்துவதற்கான முகவர்கள் (Life Insurance Agent) பணியிடங்களுக்கு, தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளயாகி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த தகுதியான இளைஞர்கள் இந்த காலியிடங்களுக்கு பணியமர்த்தப்பட இருக்கின்றனர்.
நிறுவனம் : TN Postal Nilgiri
பணியின் பெயர் : Life Insurance Agent
கடைசி தேதி : 09.12.2020
வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சம் 50 வயது வரை
கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி மேலும்
தகவல்களுக்கு கீழ்காணும் லிங்க்கில் பார்க்கலாம். https://nilgiris.nic.in/press-release-from-postal-regarding-post-of-life-insurance-agent/
Interview நடைபெறும் நாள் : 09.12.2020
Interview நடைபெறும் இடம்:
அஞ்சலக கண்காணிப்பாளர்,
நீலகிரி கோட்டம்,
உதகமண்டலம் – 634001