Categories
மாநில செய்திகள்

ஆண்களுக்கான… நவீன குடும்பநல கருத்தடை திட்டம்… முகாம்கள் நடைபெறும் இடங்கள் இதோ..!!

சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கு நவீன குடும்பநல கருத்தடை சிறப்பு முகாம் வரும் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.

முகாம் நடைபெறும் இடங்கள்
ராயபுரம் மண்டலம் – 9445190711
நகர்புரப்புற சமுதாய நல மையம் – 9445190712
சஞ்சீவராயன் பேட்டை – 9445190713
எண்.194. சோலையப்பன் தெரு – 9445190714
பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை -21- 9445190715
திருவிக நகர் மண்டலம் – 9445190716
புளியந்தோப்பு நகர்ப்புற சமுதாய நல மையம் – 9445190717
எண்.40 திருவேங்கடசாமி தெரு – 9445190718
புளியந்தோப்பு சென்னை-12 – 9445190719, – 9445190720
அடையாறு மண்டலம் – 9445190721
அடையாறு நகர்ப்புற சமுதாய நல மையம் – 9445190722
எண்.2. வெங்கட் ரத்னம் நகர் – 9445190723
அடையாறு சென்னை -20 – 9445190724, 9445190725
நவீன கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு ரூ.1100 மற்றும் ஊக்குவித்து அழைத்து வரும் நபருக்கு ரூ.200 யை அரசு ஊக்கத்தொகையாக வழங்குகிறது. இம்முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடமாடும் விழிப்புணர்வு வாகனங்களை ஆணையாளர் கோ.பிரகாஷ் ரிப்பன் மாளிகை வளாகத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் எஸ்.திவ்யதர்ஷினி மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் ஹேமலதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |