Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! ஆதரவு உண்டாகும்…! பிரச்சனைகள் சரியாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! தொழில் செய்வோருக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும்.

நேர்வழியில் இருந்தால் நிம்மதி பிறக்கும். சில நபர்கள் தேவையில்லாத பிரச்சனையை எழுத்து விடக்கூடும். அவர்களிடம் முன்கூட்டியே விலகி இருங்கள். வாக்கு வாதங்கள் எதுவும் வேண்டாம். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினை சரியாகும்.கணவன்-மனைவி இடையே இருந்த குழப்பம் நீங்கும். குழந்தைகளின் கல்வி விஷயத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பணத் தேவையை ஓரளவு பூர்த்தியாகும். செலவை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்மீக நாட்டம் செல்லும். செய்யும் செயலில் நிதானம் வேண்டும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு பிரச்சனை ஏதுமில்லை. கல்விக்காக கடுமையாக உழைப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீளம் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சித்தர் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வட மேற்கு. அதிஷ்ட எண் 6 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

 

Categories

Tech |