Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேளாண் பல்கலைக்கழகத்தில் சூப்பர் வேலை… கை நிறைய சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலை வகை: கற்பித்தல் உதவியாளர், மூத்த ஆராய்ச்சி, இளைய ஆராய்ச்சி சக தொழில்நுட்ப உதவியாளர்

இருப்பிடம்: கோவை, ஆடுதுறை ,குமுலூர் [திருச்சி]

வேலை நேரம்: பொதுவான நேரம்

சம்பளம்: Rs.12000 – Rs.49000

மொத்த காலியிடம்: 09

நேர்காணல் தேதி: 04.12.2020 முதல் 11.12.2020 வரை

தேர்வு செயல்முறை:  TNAU தேர்வு நேர்காணலில் அடிப்படையில் செய்யப்படும்.

கல்விதகுதி: பி.எஸ்சி / பட்டம் / முதுகலை பட்டம் / டிப்ளோமா / எம்பிஏ பெற்றிருக்க வேண்டும்.

கம்பெனி : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1781744

Categories

Tech |