Categories
உலக செய்திகள்

“மிஸ் பண்ணிடாதீங்க” நீங்க எங்க இருந்தாலும் பரவால்ல…. கோடீஸ்வரராக வாய்ப்பு…. வெளியான அறிவிப்பு…!!

உலகின் எந்த நாட்டில் உள்ளவர்களும் power ball போட்டியில் கலந்து கொண்டு கோடீஸ்வரர் ஆகலாம் என்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள உலகின் மிக பிரபலமான Power ball லாட்டரி போட்டி மூலம் $243 மில்லியன் ஜாக்பாட் பரிசு வெல்ல உலகின் அனைத்து நாட்டை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் தற்போது உலகில் எந்த மூலை முடுக்கிரும் இருப்பவர்களுக்கும் Power ball விளையாடும் வாய்ப்பு வந்துள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். $243,000,000 என்னும் பரிசுத் தொகையைப் power ball வழங்குகிறது.

இதுகுறித்து lotte smile பேச்சாளர் அட்ரின் குரேமஸ் கூறுகையில், “power ball விளையாட அமெரிக்காவின் குடிமகனாகவோ அல்லது அங்கே வாசிக்க வேண்டியதோ அவசியமில்லை. அமெரிக்காவின் எந்த ஒரு சட்டமும் வெளிநாட்டிலுள்ளவர்கள் போட்டியில் கலந்து கூடாது என்று சொல்லவில்லை” என்று கூறியுள்ளார். யார் வேண்டுமானாலும் power ball வலைத்தளத்திலிருந்து டிக்கெட்டுகளை வாங்கி போட்டியில் கலந்து கொண்டு பரிசு தொகையை வெல்லலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |