Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! குழப்பம் தீரும்…! கடன் தொல்லை நீங்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! வெகுநாள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

லட்சியங்களும் நல்லபடியாக நடந்து முடியும். உறவினர் நண்பர்கள் உங்களை பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் திருப்திகரமான முன்னேற்றம் இருக்கும். பண பரிவர்த்தனை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். தடை தாமதங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். தனவரவு இருக்கும். சேமிக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். பணத்தட்டுப்பாடு இல்லாத நாள் என்று இன்று சொல்லலாம். கடன் பிரச்சனை தீரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். கும்பம் ராசி காரர்களுக்கு சிறப்பான தருணம் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். ஆடை ஆபரண சேர்க்கை இன்று இருக்கும்.

காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக இன்று அமையும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே ஆஞ்சநேயர் வழிபாட்டையும் சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 4. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |