Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! உதவிகள் கிடைக்கும்…! சுபகாரியம் உண்டாகும்

மேஷம் ராசி அன்பர்களே…! முறையற்ற வழிகளில் சென்றால் கஷ்டப்பட நேரிடும்.

உறவுகளில் பகை உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம். உத்தியோகத்தில் மிகக் கவனம் வேண்டும்.குடும்பத்தில் தேவையில்லாத மனக் குழப்பம் ஏற்பட்டு நிம்மதி குறையும். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடப்பது ரொம்ப நல்லது. வெளியிடங்களுக்கு சென்று வரும் பொழுது கவனம் வேண்டும். கவுரவம் அந்தஸ்து இருந்தாலும் பிரச்சினையில் தலையிடாமல் இருக்க வேண்டும்.யாருக்கும் கருத்துக்கள் எதுவும் சொல்லாமல் இருங்கள். பஞ்சாயத்துக்களில் கலந்துகொள்ளவேண்டும். சுப காரியங்களில் கால தாமதம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில்  கண்ணும் கருத்துமாக இருந்து கொள்ளுங்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லை. முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். தாயிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்.

மாணவக் கண்மணிகள் சிரமமெடுத்து பாடங்களை படிக்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக அமையும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு மாலை நேரத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிக நல்லது. சிறிதளவு தயிர் சாதத்தை அங்கமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழ அதிஷ்ட எண் 4  மட்டும் 7. அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் மட்டும் வெளிர்நீலம் நிறம்.

Categories

Tech |