சிம்மம் ராசி அன்பர்களே…! தொழிலில் மகிழ்ச்சியும் பங்களிப்பும் கூடும்.
குடும்ப சுகத்தின் திருப்தி ஏற்படும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும். பிரச்சனை இல்லாத நாளாக இன்றைய நாள் இருக்கும்.தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம். லாபம் உங்கள் கையில் வந்து சேரும். வருமானத்திற்கு எந்த வித குறையும் இல்லை. குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் தீய விசாரித்து முடிவு காண்பீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். அவர்களது போக்கில் விட்டு படிப்பில் ரொம்ப நல்லது. கல்விக்காக தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பிரச்சனை இல்லாத நாளாக இன்றைய நாள் அமையும்.
காதலில் உள்ளவர்களுக்கும் சிறப்பு அமையும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அந்த தானமாக கொடுத்து வாருங்கள் மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வணங்கி வந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் 3 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.