Categories
சினிமா தமிழ் சினிமா

தகுதி ஆகிட்டு அதுக்கு பிறகு டைட்டில் எடுத்துட்டு போ… பாலாவை மோட்டிவேட் செய்த ஆரி… வெளியான மூன்றாம் புரோமோ…!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இன்றைய மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்-4 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சனம் செட்டி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ தலைவர் பதவிக்கு வீட்டில் உள்ள அனைவரும் போட்டியிடுகிறார்கள் அதில் அனிதா வெற்றி பெறுவது போன்று வெளியானது.

அடுத்து வெளியான இரண்டாவது புரோமோவில் குரூப்பிஸம் பற்றி ஆரி பேசுவது குறித்து வெளியானது. இதையடுத்து வெளியான மூன்றாவது புரோமோவில் ஆரி மற்றும் பாலா உரையாடுகின்றனர். அதில் டைட்டில் வேணுமா ? தகுதி ஆகிட்டு அதுக்கப்புறம் எடுத்துட்டு போ என கூறி பாலாவை மோட்டிவேட் செய்கிறார் ஆரி .

Categories

Tech |