Categories
மாநில செய்திகள்

Breaking: அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 2003 முதல் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேற்று கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் 2003 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ள மாணவர்கள் தேர்வு எழுதி பட்டம், பட்டையச் சான்று பெற மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுவதாக TNOU அறிவித்துள்ளது. டிசம்பர் 12-ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரையில் செய்முறைத் தேர்வு, டிசம்பர் 17 முதல் 31ஆம் தேதி வரை தேர்வு ஆகியவை ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் www.tnou.ac.in என்னுடைய கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று மாணவர்களுக்கு தெரிவித்துள்ளது.

Categories

Tech |