ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ எஃப் 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.1500-ஐ நிரந்தரமாக குறைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ரூ.22,990-க்கு இந்த ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்யப்பட்டது. இது 6.43-இன்ச் புல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1,080 x 2,400 பிக்சல்கள் மற்றும் 20:9 அளவிலான திரை விகிதம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது. இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
இவை தற்போது அனைத்துக் கடைகளிலும் இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடலானது ரூ.21,490-க்கு விற்பனை செய்யப்படுகிறது.