Categories
டெக்னாலஜி பல்சுவை

அமேசானில் குவிஸ் போட்டி… இலவசமாக Amazon echo speaker… எப்படி வாங்குவது..? வாங்க பார்க்கலாம்..!!

அமேசான் நிறுவனம் தினமும் குவிஸ் போட்டிகளை நடத்தி அதில் சரியான விடையைத் தருபவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து தினமும் பரிசுகளை வழங்கிவருகிறது.

அதன்படி இன்று Amazon echo speakerஐ வழங்குகிறது. இதனை வெல்வதற்கு நீங்கள் உங்கள் அமேசான் செயலியைத் திறந்து, அதன் குவிஸ் பகுதிக்குச் செல்லுங்கள். அங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு இந்த பதில்களை வரிசை அடிப்படையில் தெரிவியுங்கள். ஸ்பீக்கரை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.

பதில்கள்

1: Brahmaputra

2: Bihar

3: SpaceX

4: INR 100

5: Russian

Categories

Tech |