Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்… உள்ளூரில் அரசு வேலை… மிஸ் பண்ணிடாதீங்க..!!

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பஞ்சாயத்து செயலர் ( Panchayat Secretary) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அரசு சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : Kaniyakumari Panjayat Office

பணியின் பெயர் : Panjayat Scretary

பணியிடங்கள் : 27

வயது வரம்பு : 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை

கல்வித்தகுதி : 10ம் வகுப்பு தேர்ச்சி

சம்பளம் : ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.50,400/- வரை

தேர்வு செயல்முறை ; Interview

கடைசி தேதி :10.12.2020

விண்ணப்பிக்கும் முறை : 10.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அவரவர் சார்ந்த ஊரக பஞ்சாயத்து அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு கீழ்காணும் அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

https://cdn.s3waas.gov.in/s38fe0093bb30d6f8c31474bd0764e6ac0/uploads/2020/11/2020112427.pdf

Categories

Tech |