தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: CMS & Environment Specialist, community Officer, Animator.
காலிப்பணியிடங்கள்: 24
கல்வித்தகுதி: Post graduate, Diploma Holders
சம்பளம்: ரூ 50,000 முதல் ரூ 80000
தேர்வு: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 8
மேலும் விவரங்களுக்கு http://www.tnscb.org/recruitment-2/ என்று இணையதளத்தை பார்க்கவும்.