Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 ம் வகுப்பு தேர்ச்சி போதும்… ஆவின் நிறுவனத்தில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக உள்ள ஆய்வக தொழில்நுட்பவியலாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிர்வாகம் : நாமக்கல், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (Aavin)

தமிழக அரசு பணி : ஆய்வக தொழில்நுட்பவியலாளர்

பணியிடம் : நாமக்கல் மாவட்டம்

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஆய்வகத் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.19,500 முதல் ரூ.62,000 மாதம்

கடைசி தேதி : 15.12.2020

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும் கீழ்காணும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Namakkal+Aavin+-++Recruitment+-+Application+-+Final.+-+CORRECTED+PDF+%282%29.pdf/40a2cb12-8a5f-f2cb-67c4-924fedfe7383¬iceURL=/documents/20142/0/16++EMPLOYEES+DIRECT+RECURITMENT++ADVERTISEMENT+-+Final+-+GM+pdf+%281%29.pdf/3311ddcc-cf5f-473d-d670-699d0a3132ec¬iceName=

Categories

Tech |