Categories
தேசிய செய்திகள்

ஹாலிவுட் படத்தை மிஞ்சும் சம்பவம்… சிபிஐ மீது சந்தேகம்…!!!

சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனது ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கான சம்பவம் போன்று உள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடத்தல்காரர்களிடம் இருந்து 103 கிலோ தங்கத்தை சிபிஐ பறிமுதல் செய்தது. அதன் பிறகு அந்த தங்கம் காணாமல் போனது என அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில் சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ காணாமல் போனது ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கான சம்பவம்.

தங்கத்தின் எடை குறையும் உலோகம் அல்ல, தங்கம் காணாமல் போயுள்ளது சிபிஐ மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இது சிபிஐக்கு ஒரு அக்னி பரிட்சை போன்றது. மோசடியில் ஈடுபட்டது என கண்டுபிடிக்க வேண்டும் என்று சிபிசிஐடிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |