தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் மாவட்ட வாரியாக அந்தந்த ஊராட்சி பகுதிகளில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்ட ஊரக பகுதிகளில் காலியான பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Driver & Office Assistant
வயது: 18 முதல் 30 வயதிற்குள் உட்பட்டு இருக்கவேண்டும்.
கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை District Collector Direct Assistant, District Collector Office, Nagapattinam- 611001 இந்த முகவரிக்கு 15ஆம் தேதிக்குள் அனுப்பியிருக்கவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2020/11/2020112679.pdf இந்த இணையதளத்தைப் பார்க்கவேண்டும்.
விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் செய்ய https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2020/11/2020112640.pdf இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்.