ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: ஜெனரல் மேனேஜர், மெடிக்கல் ஆபீஸர், சீனியர் கன்சல்டன்ட் மற்றும் பல
காலிப்பணியிடங்கள்: 26
பணியிடம்: விசாகப்பட்டினம்
கல்வித்தகுதி:B.E/B.Tech/M.Tech/M.sc/MCA/MBBS/Any degree/Master degree/MMS/LLB.
வயது வரம்பு: 50க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 8
விவரங்களுக்கு hslvizag.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.