Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31-ஆம் தேதி வரை… அதிரடி ஆஃபர்… செம அறிவிப்பு…!!!

அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 31 வரை அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்களை நாளுக்கு நாள் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. சில மக்கள் ஆன்லைன் மூலமாக தங்களுக்கு தேவையான பொருள்களை அனைத்தும் வாங்கிக் கொள்கிறார்கள். நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அமேசான் மூலமாகவே பல பொருட்களை வாங்குகிறார்கள். இந்நிலையில் அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.

அதன்படி ஆப்பிள் ஐபோன் 11 மாடல் ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் அதிரடி தள்ளுபடி விற்பனையில் ரூ.51,999- க்கு விற்பனைக்கு உள்ளது. சாம்சங் உள்ளிட்ட பல ஸ்மார்ட் போன்களுக்கும் தள்ளுபடி விலையில் விற்பனை ஆகிறது. இந்த ஆஃபர் டிசம்பர் 31-ஆம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |