Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! திறமை ஏற்படும்…! கடன் தொல்லை நீங்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே…! பாதையை விட்டு விலகி செல்லும் நாளாக இருக்கும்.

நண்பர்கள் கேட்காமலே உதவுவார்கள். எந்த ரகசியமும் யாரிடமும் பேச வேண்டாம். மனதிலிருக்கும் பாரங்களை சொல்லிவிட வேண்டாம். மனதை ஒருநிலை படுத்துங்கள்.கடன் பிரச்சனை உள்ளவர்கள் அனுசரித்து செல்ல வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வீடு-மனை வாங்கும் எண்ணம் மனதில் மேலோங்கும். கற்பனைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்த கடன் ஓரளவு சரியாகும். சில பிரச்சனைகள் அவ்வப்போது வரும். சோர்வில்லாமல் உற்சாகமாக காணப்படும். உல்லாச பயணம் செல்லக் கூடும். நல்ல பெயர் புகழ் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். தெய்வீக காரியத்திற்கு சிறு தொகையை செலவிட கூடும்.எப்படிப்பட்ட பிரச்சனையும் சமாளிக்ககூடிய திறன் உண்டாகும். மீனம் ராசிக்காரர்கள் துணிச்சல் கொண்டவர்கள். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள்.

மாணவக் கண்மணிகள் செயல்களைச் நிதானமாக செய்ய வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் தானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அப்படியே மாலை நேரத்தில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான  திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 7 மட்டும் 5. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |