தமிழ்நாடு காகித லிமிடெட் ஆணையத்தில் (TNPL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : TNPL
பணியின் பெயர் : Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B), Shift Engineer, Assistant Manager, Plant Engineer
பணியிடங்கள் : 117
கடைசி தேதி : 18.12.2020
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
TNPL காலிப்பணியிடங்கள் : 117
வயது வரம்பு : 28 முதல் 35 வரை
கல்வித்தகுதி :
Shift Engineer, Assistant Manager, Plant Engineer பணிகள் :
Chemical – B.E / B.Tech in Chemical Engineering / Chemical Technology / Pulp and Paper Technology
Mechanical – B.E / B.Tech in Mechanical Engineering / Production Engineering / Industrial Engineering
Electrical – B.E / B.Tech in Electrical and Electronics Engineering
Instrumentation அல்லது Instrument Mechanic – B.E / B.Tech in Instrumentation Technology / Instrumentation and Control Engineering / Electronics and Instrumentation Engineering
Semi Skilled (C) (Chemical) / Semi Skilled (B)
Chemical – Diploma in Chemical Engineering / Chemical Technology/ Pulp & Paper Technology.
Mechanical – SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade
Electrical – SSLC தேர்ச்சியுடன் NTC in Electrician Trade
Instrumentation அல்லது Instrument Mechanic – Diploma in Instrumentation Technology / Instrumentation and Control Engineering / Electronics and Instrumentation Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :ரூ.11,110/- முதல் அதிகபட்சம் ரூ.29,300/- வரை
தேர்வு செயல்முறை : நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 18.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.
https://www.tnpl.com/Careers
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
https://www.tnpl.com/uploads/careers/c1378dd5ab7c61554bd7f943c256a184.pdf
Semi Skilled
https://www.tnpl.com/uploads/careers/b337778c24c8bc56663a9fad67e843a5.pdf