Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை… கை நிறைய சம்பளம்… மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: ஜூனியர் அசிஸ்டென்ட், டைப்பிஸ்ட்

காலிப்பணியிடங்கள்: 162

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, டைப்ரைட்டிங் ஆங்கிலம் மற்றும் தமிழ்

வயது: 18 -35

சம்பளம்: ரூ.19,500 – ரூ.62,400

விண்ணப்ப கட்டணம்: ரூபாய் 500

விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 22

மேலும் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |