Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

“162 காலி பணியிடங்கள்”… தமிழக கால்நடை துறையில் வேலை… மிஸ் பண்ணாதீங்க..!!

தமிழ்நாடு கால்நடை மற்றும் அனிமல் சயின்சஸ் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

நிறுவனம் : TANUVAS

பணியின் பெயர் : Junior Assistant and Typist

பணியிடங்கள் : 162

கடைசி தேதி : 22.12.2020

வயது வரம்பு : 18 முதல் 35 வரை

கல்வித்தகுதி :

Junior Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி

Typist – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் Typewriting தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,400/- வரை

தேர்வுமுறை :Written Test and Interview

TANUVAS விண்ணப்பக் கட்டணம் :
MBC/DC, BC, BCM and OC விண்ணப்பதாரிகள் – ரூ.500/-
SC/ST விண்ணப்பதாரிகள் – ரூ.250/-

விண்ணப்பிக்கும் முறை : 22.12.2020 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

https://tanuvas1.ucanapply.com/recruitment/public/secure?app_id=UElZMDAwMDAxMg==

கூடுதல் விபரங்களுக்கு

http://www.tanuvas.ac.in/pdf/nt_04_2020/Notification_04_2020.pdf

Categories

Tech |