Categories
உலக செய்திகள்

டிசம்பர் 21… மாலை 6 மணி நிகழப்போகும் அதிசயம்… மிஸ் பண்ணாதீங்க… oh wow..!!

வியாழன், சனி கிரகங்கள் நெருக்கமாக வரும் அரிய நிகழ்வு வரும் 21ஆம் தேதி, 397 ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது.

எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தெபி பிரசாத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளார். சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும், சனியும் கடைசியாக 1623 ம் ஆண்டு அருகருகே தோன்றின. அதன் பிறகு இந்த இரு கிரகங்களும் நெருக்கமாக வருகின்ற நிகழ்ந்த வரும் 21ஆம் தேதி நடக்க இருக்கிறது. அப்போது இரண்டு கிரகங்களும் சிறிய நட்சத்திரங்கள் போல் தோற்றமளிக்கும்.

இதில் கிரகங்களின் மிகப் பெரிய இணைப்பு என்று அழைக்கப்படுகின்றது. இந்த நிகழ்வுக்குப் பிறகு அடுத்ததாக 2080ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி இந்த இரண்டு கிரகங்களும் அருகருகே தோன்ற வாய்ப்பு உள்ளது. 21 ஆம் தேதி நடக்கும் இந்த சம்பவத்தை நாட்டின் முக்கிய நகரங்களில் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு காணமுடியும்.

Categories

Tech |